உக்ரைனில் ரஷ்யாவின் கொடூர ஏவுகணைத் தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
Ukraine
World
Russia
By Shalini Balachandran
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராமாடோர்ஸ்க் (Kramatorsk) நகரில், பொதுமக்கள்
வடக்கு உக்ரைனின் பிலுகி நகரில் உள்ள குடியிருப்பு கட்டிடம் மீது, ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஐந்து சிறுவர்கள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
பெரும் தீ விபத்து
இதற்கிடையில், ரஷ்ய தொழில்நுட்ப நிறுவனமான யாண்டெக்ஸ் (Yandex) தரவு மையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள கிராமாடோர்ஸ்க் (Kramatorsk) நகரில் பொதுமக்கள் பயணித்த இரண்டு பேருந்துகள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்