இலங்கையில் நாளாந்த சிறுவர் துஷ்பிரயோகம் -வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

srilanka daily child abuses
By Sumithiran Dec 16, 2021 09:03 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளாந்தம் 32 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும், இந்த வருடத்தில் கடந்த 333 நாட்களில் 10,713 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த முறைப்பாடுகளில் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக 1,632 வழக்குகளும், 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக 2,626 வழக்குகளும் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற “சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடுவதில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுடன் ஒப்பிடும் போது பதிவாகாத சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024