கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 36 பேர்
srilanka
corona
recovered
covid10
By Kanna
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 36 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 637,223 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளான 7,593 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி