மன்னாரில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு

Sri Lankan Tamils Mannar Sri Lanka
By Shalini Balachandran Oct 11, 2024 08:25 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு மன்னாரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (10) வியாழக்கிழமை மாலை மன்னார் ஆட்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

குடும்ப உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் முன்னாள் போராளிகள், உறவினர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டனர்.

யாழில் தபால் பெட்டி சின்னத்தில் களமிறங்கும் அங்கஜன் இராமநாதன்

யாழில் தபால் பெட்டி சின்னத்தில் களமிறங்கும் அங்கஜன் இராமநாதன்

நினைவேந்தல் நிகழ்வு

இதன்போது மாலதியின் உருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

மன்னாரில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு | 37Th Anniversary Of Female Hero Ltte Malathi

இதேவேளை, நேற்று (10)  கிளிநொச்சியிலும் (Kilinochchi) முன்னாள் போராளி மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மாலதியின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரின் நினைவாக தர்மபுரம் பிரதேசத்தைச்சேர்ந்த 150 மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் ரணிலின் கூட்டணியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

நுவரெலியாவில் ரணிலின் கூட்டணியில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

ஒன்றுடன் ஒன்று மோதிய அரச பேருந்துகள் : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஒன்றுடன் ஒன்று மோதிய அரச பேருந்துகள் : 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023