உலகின் சிறந்த கோப்பி வகைகள்: பட்டியலை வெளியிட்டது டேஸ்ட் எட்லஸ்

India World
By Shalini Balachandran Mar 12, 2024 11:40 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

குரோஷியாவை தளமாகக் கொண்ட டேஸ்ட் எட்லஸ்(TasteAtlas) என்ற நிறுவனம் உலகின் சிறந்த கோப்பியின் பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம் உலகின் பாரம்பரிய உணவுகள், சமையல் குறிப்புகள், உணவு மதிப்பீட்டு விமர்சனங்கள், உணவுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடல் மற்றும் ஒன்லைன் பயண வழிகாட்டல் போன்றவற்றுக்கு புகழ்பெற்றது.

சமஷ்டியால் நாடு பிளவுபடுமா : அலிசப்ரியைக் கேளுங்கள் என்கின்றார் கருணாகரம்

சமஷ்டியால் நாடு பிளவுபடுமா : அலிசப்ரியைக் கேளுங்கள் என்கின்றார் கருணாகரம்

கோப்பி தரம்

இந்நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய கோப்பி தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தி புகழ்பெற்ற உலகின் சிறந்த 38 கோப்பிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் சிறந்த கோப்பி வகைகள்: பட்டியலை வெளியிட்டது டேஸ்ட் எட்லஸ் | 38 Best Tasting Coffee Varieties In The World

இந்த பட்டியலில் கியூபன் எஸ்பிரெசோ (Cuban Espresso) என்ற கோப்பி வகை முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2500 ஆங்கில ஆசிரியர்களை உடன் நியமிக்க உத்தரவு

2500 ஆங்கில ஆசிரியர்களை உடன் நியமிக்க உத்தரவு

பில்டர் கோப்பி

இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய பில்டர் கோப்பி (South Indian Filter Coffee) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன் மூன்றாவது இடத்தில் கிரீஸ் நாட்டின் Espresso Freddo உள்ளது.

உலகின் சிறந்த கோப்பி வகைகள்: பட்டியலை வெளியிட்டது டேஸ்ட் எட்லஸ் | 38 Best Tasting Coffee Varieties In The World

மேலும் கியூபன் எஸ்பிரெசோ என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ, இது வறுத்த கோப்பி கொட்டை மற்றும் பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட கோப்பியாகும்.

அனுரவை தொடர்ந்து இந்தியா செல்லும் மற்றுமொரு எம்.பி

அனுரவை தொடர்ந்து இந்தியா செல்லும் மற்றுமொரு எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், Toronto, Canada

14 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025