இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.நாவின் 390 பணியாளர்கள்! விசாரணைக்கு கோரிக்கை
Benjamin Netanyahu
Israel
Gaza
By Dharu
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரின்போது 390-க்கும் மேற்பட்ட ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் கோரப்பட்டுள்ளது.
ஐ.நா. நிவாரணப் பணி முகமையில் இருந்து (UNRWA) பதவி விலகும் தலைவர் பிலிப் லசாரினி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
நமது ஊழியர்களின் கொலை குறித்து விசாரிக்க, ஒரு உயர்மட்ட நிபுணர் குழு தேவை என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா
தனது பதவிக்காலத்தின் இறுதி நாளில் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

காசாவில் மிகப்பெரிய சேவை வழங்குநராக UNRWA தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முற்றுகையிடப்பட்ட அந்தப் பகுதியின் பெரும்பான்மையான மக்களுக்கு இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகவே திறம்பட இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்