வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

Accident Kenya World Helicopter Crash
By Shalini Balachandran Aug 19, 2026 07:59 PM GMT
Report

கென்யாவின் சாம்புரு மாவட்டத்தில் (Samburu County) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில்  4 அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் உள்ளூர் விமானி உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் கென்ய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

உலங்கு வானூர்தி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வடக்கு கென்யாவில் உள்ள லோயிசாபா சரணாலயத்தில் (Loisaba Conservancy) இருந்து எவாசோ நயிரோ (Ewaso Nyiro) பகுதிக்குச் சென்றபோது ஓலோலோக்வே மலையின் அடிவாரத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | 4 Americans Killed In Kenya Helicopter Crash

லேடி லோரி ஹெலிகாப்டர்ஸ் (Lady Lori Helicopters) நிறுவனத்திற்குச் சொந்தமான யூரோகாப்டர் EC130 B4 ரக உலங்கு வானூர்தியே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

நைரோபியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கென்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன் தேவையான தூதரக உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

விபத்துக்கான காரணம்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து! | 4 Americans Killed In Kenya Helicopter Crash

விபத்து நடந்த பகுதி மிகவும் கடினமான நிலப்பரப்பைக் கொண்டதாக இருப்பதால், கென்ய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து கென்ய சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் (KCAA) தீவிர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை

கனடாவுக்கு ட்ரம்ப் வழங்கிய 3 நாள் கெடு: வர்த்தகப் போரில் புதிய திருப்புமுனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022