கிளிநொச்சியில் களைகட்டும் பிரமாண்ட உணவுத் திருவிழா... றீ(ச்)ஷாவில் கொண்டாட்டம்!
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் மாபெரும் உணவுத் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வுகள், நேற்று (07-08-2026) ஆரம்பமாகியுள்ளதுடன் இன்று (08-08-2026) நாளை (09-08-2026) மற்றும் 10 ஆம் திகதி வரை மாலை 6 மணி முதல் 10 வரை நடைபெறவுள்ளது.
இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீ(ச்)ஷாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழாவிற்கு QICK FOOD அனுசரணை வழங்குவதுடன் ங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பித்து கொண்டிருக்கின்றன.
உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |