மெகசின் சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்!

Prisons in Sri Lanka Ganemulle sanjeewa
By Sathangani Aug 08, 2026 08:01 AM GMT
Report

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கடந்த 06ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஹோமாகம, கட்டுவான பகுதியைச் சேர்ந்த 35 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிப்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் மற்றும் நீர்கொழும்பில் இடம்பெற்ற இரட்டை மரண சம்பவம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்

செயலிழந்த துப்பாக்கிகள் - மீட்கப்படாத ஆயுதங்கள்! சிறைச்சாலைகளின் பாதுகாப்பில் பாரிய அச்சுறுத்தல்

கணேமுல்ல சஞ்சீவ மரணம் 

மேலும், ‘ஹோமாகம ஹந்தயா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய ஒருவரின் ஒப்பந்த துப்பாக்கிதாரியாக அவர் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மெகசின் சிறைக்கலவரத்தில் உயிரிழந்தவர் குறித்து வெளியான தகவல்! | Sanjeeva Case Suspect Dies Magazine Prison Clash

இது தொடர்பாக காலி, அம்பாறை, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது இறுதி சட்ட முடிவுகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்

சிறைகளை உலுக்கிய ஒரே நேரக் கலவரங்கள்....! உளவுத்துறை எச்சரித்த பாரிய சதி அம்பலம்

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!


you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026