யாழில் பிரபல வெதுப்பகம் சீல் வைப்பு

Jaffna Public Health Inspector
By Theepan Sep 22, 2026 03:07 PM GMT
Report

 யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் உணவு கையாளும் நிலையங்களை கிரமமாக பரிசோதனை செய்து வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் 10.09.2026ம் திகதி திருநெல்வேலியில் இயங்கும் பிரபல வெதுப்பகம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்போது தொழிலாளர் மருத்துவ சான்றிதழ் பெறப்படாமை, சுட்டுத்துண்டு இன்றிய நிலையில் கேக் காணப்பட்டமை, அச்சிடப்பட்ட தாள்களின் பயன்பாடு, தனிநபர் சுகாதாரமின்மை உள்ளிட்ட 12 குறைபாடுகள் இனங்காணப்பட்டது.

விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது

ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட நிலையில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாமையினால் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் இன்று 22.09.2026ம் திகதி மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.

யாழில் பிரபல வெதுப்பகம் சீல் வைப்பு | Popular Bakery In Jaffna Sealed

வழக்கினை விசாரணை செய்த நீதவான், எதிரி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து 36,000/= தண்டம் அறவிட்டதுடன் கடையினை சீல் வைத்து மூடுமாறு கட்டளையிட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் விற்பனை நிலையம் சீல் வைத்து மூடப்பட்டது.

கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம்

கதிர்காம யாத்திரை நாயைத் தாக்கிய இளைஞருக்கு 100 ரூபாய் அபராதம்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திட்டமிட்ட சதி! சலே தொடர்பில் அம்பலமான அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்