மாத இறுதியில் எரிபொருள் விலை பற்றி வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Nalinda Jayatissa
By Pavi Sep 22, 2026 11:43 AM GMT
Report

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் எரிபொருள் விலையை திருத்துவது தொடர்பில் அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பின் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்தாமல், அரசாங்கத்தின் ஊடாக ஒரு பகுதியை நிவாரணமாக வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக திறைசேரியிலுள்ள நிதியில் ஒரு பகுதியை பயன்படுத்தி, அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அரசின் புதிய திட்டம்

அஸ்வெசும மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அரசின் புதிய திட்டம்

நளிந்த ஜயதிஸ்ஸ

எனினும், நிவாரணமாக வழங்கப்படவுள்ள தொகை தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாத இறுதியில் எரிபொருள் விலை பற்றி வெளியான அறிவிப்பு | Announcement Fuel Prices Released At End Of Month

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதன் முழுச் சுமையையும் மக்கள் மீது சுமத்துவதற்கு பதிலாக, திறைசேரியின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைப்பதுடன், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் பேணுவதற்கும் உதவும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் : இலங்கை அரசின் அடுத்த கட்ட நகர்வு

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்வு

டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்