வெடிக்கும் சர்ச்சை..! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியவர்களுக்கு எதிராக விசாரணை கோரிக்கை

2019 Sri Lanka Easter bombings Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Thulsi Sep 23, 2026 08:56 AM GMT
Report

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டிய மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் திசையை நோக்கிச் செல்லும் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு! 16-வது குற்றவாளி அளித்த வாக்குமூலம்

அரசியல் திசையை நோக்கிச் செல்லும் ஈஸ்டர் தாக்குதல் வழக்கு! 16-வது குற்றவாளி அளித்த வாக்குமூலம்

இறுதித் தீர்ப்பு 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 15 பிரதிவாதிகள் குற்றவாளிகளாகக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல்நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

வெடிக்கும் சர்ச்சை..! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியவர்களுக்கு எதிராக விசாரணை கோரிக்கை | Fifteen Guilty In 2019 Sri Lanka Easter Bombings

269 பேர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடையக் காரணமான உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை அறிவித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் 9 பிரதிவாதிகளை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

சதித்திட்டம்

தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு அப்பால், இந்தத் தாக்குதலை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற முயன்றதாக கூறப்படும் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெடிக்கும் சர்ச்சை..! உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியவர்களுக்கு எதிராக விசாரணை கோரிக்கை | Fifteen Guilty In 2019 Sri Lanka Easter Bombings

அத்துடன், தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த விடயம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்

ஈஸ்டர் தாக்குதலின் அரசியல் பின்னணி: ராஜபக்சர்களை அச்சத்தில் ஆழ்த்திய விசில்ப்ளோயர் சாட்சிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026