வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம்

Mannar Northern Province of Sri Lanka Sonnalum Kuttram Nagalingam Vedanayagam
By Independent Writer Sep 23, 2026 03:10 PM GMT
Report
Courtesy: nayan

   2007ஆம் ஆண்டு வடக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர் தரம் III பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2007 டிசம்பர் மாதம் நடைபெற்றதாகவும், அந்தப் பதவிக்கான நியமனத்திற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டபோது, மன்னார் மாவட்டத்தில் இருவருக்கு நியமனம் வழங்கப்பட்டதில் நியமன விதிமுறைகள் மீறி அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இருவருக்கு மாத்திரம் விசேடமாக  நியமனம் 

 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மாத்திரமே நியமனம் என தெளிவாக குறிப்பிடப்பட்ட போதிலும் 38 மதிப்பெண்கள் பெற்ற இருவருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது அதிலும் பலர் 38 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் இருவருக்கு மாத்திரம் விசேடமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம் | Irregularity In Gover Appointment In The North

குறித்த நியமனம் முறைகேடாக வழங்கப்பட்டமை தொடர்பில் , அதற்கான ஆதாரங்களுடன் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் உள்ளிட்ட வடமாகாண உயர் அதிகாரிகளிடம் நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இதுவரை குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், முறைப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் அக்கறையின்றி செயற்படுவதாகவும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

அதிகார துஸ்பிரயோகம்

 தகுதியைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தால், தகுதி மற்றும் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டியிருந்த பலருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளமை ஒரு அதிகார துஸ்பிரயோகம் என்பதுடன் இதன் பின்னால் அரசியல் அழுத்தம் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

வடக்கில் அரச நியமனம் :19 வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற முறைகேடு அம்பலம் | Irregularity In Gover Appointment In The North

இந்த நியமனம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன் இவ்வாறு கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026