மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை

Batticaloa Law and Order Prisons in Sri Lanka
By Bavan Sep 23, 2026 01:38 PM GMT
Report

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் 35 வயதுடைய சித்தப்பாவிற்கு இரு குற்றங்களுக்கு 12 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வெள்ளிக்கிழமை (18) தீர்ப்பளித்தார்.

கடந்த 2019 ஆண்டு மே மாதம் 19 ம் திகதி 13 வயது சிறுமியை அவரது சிறிய தந்தை அத்துமீறல் செய்ததாக சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து அவரை கைது செய்தனர்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை 354 கீழ் சிறுமியை கவர்ந்து கொண்டு சென்றது மற்றும் தண்டனை சட்டக்கோவை 364 கீழ் அத்துமீறலுக்கு உட்படுத்தியது ஆகிய இரு குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை | Relative Sentenced To Prison For Assaulting Girl

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் பி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

12 வருட கடூழிய சிறை

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 08-24-2026 மன்றில் இனங்காணப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 18ம் திகதி தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி மீது அத்துமீறல் : சிறிய தந்தைக்கு 12 வருட கடூழிய சிறை | Relative Sentenced To Prison For Assaulting Girl

இதன் பிரகாரம் குறித்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான சிறுமியை கவர்ந்து கொண்டு சென்ற குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 5ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் இரண்டாவது குற்றமான அத்துமீறல் செய்தமைக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

யாழில் 11 வயது சிறுவனின் மரணம்! தீவிரப்படுத்தப்பட்டுள்ள காவல்துறை விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026