நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த மாத்திரை!

Sri Lanka Hospitals in Sri Lanka Drugs
By Kathirpriya Mar 13, 2024 04:33 AM GMT
Report

மாத்திரை தொண்டையில் சிக்கியதால்  நான்கு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமி நேற்று (12) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

காய்ச்சல் காரணமாக சிறுமிக்கு பாட்டி கொடுத்த மாத்திரை சிறுமியின் தொண்டையில் சிக்கியதில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

யாழில் தவறான முடிவெடுத்த மாற்றுதிறனாளி: கனேடிய விசாவால் ஏற்பட்டுள்ள துயரம்

யாழில் தவறான முடிவெடுத்த மாற்றுதிறனாளி: கனேடிய விசாவால் ஏற்பட்டுள்ள துயரம்

மேலதிக சிகிச்சை

மாத்திரை தொண்டையில் சிக்கியதில் சிறுமி மயக்கமடைந்ததனால் அவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த மாத்திரை! | 4 Year Old Girl Died In Srilanka Due To Pill Stuck

பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரின் தாயார் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

யாழில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு

மரண விசாரணை

இந்த சிறுமியின் தந்தை, அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த மாத்திரை! | 4 Year Old Girl Died In Srilanka Due To Pill Stuck

குறித்த விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண விசாரணை அதிகாரி அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழைச்சேனையில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி

வாழைச்சேனையில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026