வாழைச்சேனையில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி

Batticaloa Sri Lankan Peoples
By Dilakshan Mar 13, 2024 01:28 AM GMT
Report

மட்டக்களப்பு - வாழைச்சேனை காவல்துறை பிரிவில் உள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் நண்பர் ஒருவருடன் கொக்குகளை வேட்டையாட சென்ற ஒருவர் துப்பாக்கி வெடித்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்று(12) மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவரும் அவரது நண்பனான 52 வயதுடைய ஆகிய இருவரும் இரவு உணவுக்காக கொக்கு இறைச்சியை கொண்டுவருவதற்காக சம்பவதினமான நேற்று 5 மணியளவில் வீட்டில் இருந்து அரச அனுமதி பெற்ற சொட்கண் துப்பாகியுடன் கொக்குகளை சுட்டு வேடையாட சென்றுள்ளனர்.

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை


ஆரம்பக்கட்ட விசாரணை

இந்தநிலையில், கொக்குகளை குறிபாத்து சுட எத்தனித்த போது துப்பாகி வெடித்ததில் துப்பாக்கியை இயக்கியவரின் கழுத்துபகுதியில் குண்டு பாய்ந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாழைச்சேனையில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி | A Man Who Hunt Batticaloa Cranes Died Gunshot

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு தடவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.

அதன்போது, வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த 32 வயதுடைய அத்துல் காதர் இம்தியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

அதேவேளை, நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனையில் துப்பாக்கி வெடித்து ஒருவர் பலி | A Man Who Hunt Batticaloa Cranes Died Gunshot

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்து இளைஞர் காயம்

யாழில் இடியன் துப்பாக்கி வெடித்து இளைஞர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி