குற்றவாளிகள் இனி தப்ப முடியாது : நெதர்லாந்திலிருந்து இலங்கை வரும் 40 மோப்ப நாய்கள்

Sri Lanka Police Sri Lanka Netherlands
By Sindu Nov 25, 2026 04:54 AM GMT
Report

இலங்கை காவல்துறை திணைக்களத்தின் விசாரணைப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், நெதர்லாந்திலிருந்து 40 காவல் மோப்ப நாய்களை நாட்டுக்கு இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாய்கள் கண்டி, அஸ்கிரியவிலுள்ள காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவில் இணைக்கப்படவுள்ளதுடன், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருட்களைக் கண்டறிதல், வெடிபொருட்களை அடையாளம் காணுதல், குற்ற விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நாய்களுக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

யாழில் நனவான 20 வருட கனவு : குடிசைகளில் வாழ்ந்த 3 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிப்பு

யாழில் நனவான 20 வருட கனவு : குடிசைகளில் வாழ்ந்த 3 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிப்பு

பயிற்சிகள் ஆரம்பம்

நாட்டின் காவல்துறை மோப்ப நாய்கள் பிரிவு 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயற்பாடுகளை மேலும் நவீனமயப்படுத்தும் நடவடிக்கையாக இந்த இறக்குமதி முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

குற்றவாளிகள் இனி தப்ப முடியாது : நெதர்லாந்திலிருந்து இலங்கை வரும் 40 மோப்ப நாய்கள் | 40 Sniffer Dogs To Srilanka

நெதர்லாந்திலிருந்து அழைத்து வரப்படும் நாய்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், உரிய பயிற்சிகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு : நாடளாவிய பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு : நாடளாவிய பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல்

55 சதவீத அமெரிக்கர்கள் போர் நிறுத்தத்தை விரும்புகின்றனர் : கணக்கெடுப்பில் தகவல்


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026