நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் மக்கள் -வெளிவந்த புள்ளிவிபரம் (காணொளி)

people passports Immigration and Emigration
By Jaso Nov 11, 2021 08:06 PM GMT
Report

வெளிநாடு செல்லும் நோக்கில் கடந்த மாதம் சுமார் 40,000 பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி (Sarath Rupasiri)  தெரிவித்தார்.

கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை வழங்கப்படுவது அதிகரித்துள்ள போதிலும், தொற்றுநோய் இல்லாத காலத்திலும் மாதத்திற்கு 40,000 முதல் 50,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவை இடைநிறுத்தம், தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டை திறந்தவுடன்,பெருமளவில் மக்கள் வருவதாக குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சரத் ரூபசிறி தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒரு நாள் சேவையின் கீழ் 15,889 கடவுச்சீட்டுகளும், பொது சேவையின் கீழ் 1999 கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு 4251 கடவுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன. அதன்படி அந்த 18 நாட்களில் 22139 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 18ம் திகதி முதல் தினமும் சுமார் 1,200 முதல் 1,400 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது நாட்டை விட்டு வெளியேறுவதில் எந்த சிறப்பு ஆர்வத்தையும் காட்டவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தக் காலப்பகுதியில் கிறீன்காட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும், தொற்று நோயின் போது இலங்கைக்கு வந்த 200,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து புதிதாக வருபவர்களின் எண்ணிக்கையும் கூடும் என கட்டுப்பாட்டாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வாழும் பிள்ளைகளை பார்வையிடவும் நாடுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கடவுச்சீட்டு பெற்றிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர் கூறினார். நாடு மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்ட துறைகளுக்கு அதிகளவான மக்கள் வருவதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026