திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

Parliament of Sri Lanka Trincomalee President of Sri lanka
By Sathangani Aug 17, 2024 05:25 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம் பேசிய போது உரிய அமைச்சர்களுடன் கதைத்து தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திருகோணமலை - புல்மோட்டை பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்களுடனான நேற்று (16) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

திருகோணமலை பொது வைத்தியசாலை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் 10 ஆயிரத்து 435 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான விவசாய நிலங்களுக்கான குளங்கள், வாய்க்கால்கள் காணப்படுகிறது.

திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு | 43000 Acres Agricultural Land Expropriation Trinco

இது தொடர்பில் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து உரிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காக முயற்சிக்கின்றேன்.

மேலும் திருகோணமலையில் 500 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில்100 சிற்றூழியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகிறது. இதனால் சத்திர சிகிச்சைகள் தள்ளிப்போடப்படுகின்றன.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! ஆரம்பமாகும் முக்கிய வேட்பாளர்களின் பிரச்சார பேரணி

சூடுபிடிக்கும் தேர்தல் களம்...! ஆரம்பமாகும் முக்கிய வேட்பாளர்களின் பிரச்சார பேரணி

முதல் நாடாளுமன்ற பிரதிநிதி

வெளிநாடுகளில் வைத்தியர்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை இடம்பெறுகின்ற போதும் இங்கு சிற்றூழியர்கள் உதவிக்காக இன்மையால் பிற்போடப்படுகிறது. கல்வி, சுகாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டு கட்சி வேறுபாடுகளின்றி ஒன்றினைந்து செயற்படுவோம்.

திருகோணமலையில் 43000 ஏக்கர் விவசாய காணிகள் அபகரிப்பு : தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு | 43000 Acres Agricultural Land Expropriation Trinco

1976இன் பின்னர் கட்டுக்குளப் பகுதிக்கு நானே முதல் நாடாளுமன்ற பிரதிநிதி. புல்மோட்டை, திரியாய், குச்சவெளி என்ற பிரதேச பாகுபாடின்றி அனைத்து சேவைகளையும் சரிவர சரியாக செய்வேன் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

பிரான்ஸ் நாட்டின் அதிபதியான நெப்போலியன் கூறியது போன்று "பல காலம் பேச்சாளராக இருப்பதை விட சில மணி நேரம் செயலாளராக இருப்பது சிறந்தது" என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் முன்னாள் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் உட்பட பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் அரசியல் வியூகம் தோற்கடிக்கப்படுமா!

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் அரசியல் வியூகம் தோற்கடிக்கப்படுமா!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025