நாட்டில் இடம்பெற்ற 44 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 26 பேர் உயிரிழப்பு
Sri Lanka Police
Death
Gun Shooting
By Sindu
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 44 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்துள்ளதோடு, 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுக்கு இடையிலான மோதல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி