45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது

Pakistan
By Sumithiran Sep 13, 2023 09:53 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றில் முன்னிலை

கைதான பாடசாலை அதிபர், நீதிபதி ரம்ஷா நவைத் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பெண்களும் சாட்சியம் அளித்தனர்.

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest

வேலை தருகிறேன் என தெரிவித்து பாடசாலைக்கு பெண்களை அழைக்கும் அதிபர், கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த இரண்டு பெண்களும் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

மாணவனை வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபருக்கு 7 ஆண்டுகள் சிறை

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு 

குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest

14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது

14 வயது மாணவி வன்புணர்வு : ஆசிரிய ஆலோசகர் கைது

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025