சிங்கப்பூரில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய 49 பேர் கைது - காவல்துறையினர் அதிரடி
Singapore
Drugs
By Beulah
சிங்கப்பூரின் நட்சத்திர விடுதியொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டிருந்த 49 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சென்டோசா எனும் சிங்கப்பூரின் முக்கிய சுற்றுவா தளத்தில் அதிகமான போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமையவே மேற்படி தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 49 பேரும் 21 முதல் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்களில் முப்பத்தைந்து பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்

மேற்படி, கைப்பற்றப்பட்ட பொருட்களில் எக்ஸ்டசி, கெட்டமைன் மற்றும் போதைப்பொருள் சாதனங்கள் ஆகியவை இருந்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி