இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள்

Colombo Ranil Wickremesinghe Sri Lanka
By Sathangani Jun 05, 2024 09:37 AM GMT
Report

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம்  (Ranil Wickremesinghe) தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

கொழும்பு (Colombo) கோட்டை அதிபர் மாளிகையில் இன்று (05) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்

இதேவேளை குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா குடியரசு ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் | 5 High Commissioners 9 Ambassadors Appointed To Sl

இந்த புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை வரவேற்பதற்காக கோட்டை அதிபர் மாளிகையில் ஒரு சிறிய நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கப்பட்ட புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் விபரம் பின்வருமாறு

மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றது அரசு

மின்சார கட்டண சீரமைப்பு : உச்சநீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றது அரசு


01. ஓமார் கெஸ்டனெடா சோலாரேஸ் – குவாத்தமாலா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Omar Castaneda Solares.Ambassador-designate of the Republic of Guatemala based in New Delhi)

02. அலி அச்செய் – அல்ஜீரியா மக்கள் குடியரசு தூதுவர் (புது டில்லி) (Ali Achoui.Ambassador-designate of the People’s Democratic Republic of Algeria in New Delhi

03. மர்ஜே லூப் – எசுத்தோனியா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Marje Luup.Ambassador-designate of the Republic of Estonia in New Delhi)

04. பௌன்மி வன்மணி – லாவோஸ் மக்கள் குடியரசின் தூதுவர் (புது டில்லி) (Bounmy Vanmany.Ambassador-designate of the Lao People’s Democratic Republic based in New Delhi)

05. விக்டர் ஹ்யூகோ ஜரமிலோ – கொலம்பியா குடியரசு தூதுவர் (புது டில்லி) (Victor Hugo Jaramillo.Ambassador-designate of the Republic of Colombia based in New Delhi)

06. டேவிட் கிரிகரி பைன் – நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் (கொழும்பு) (David Gregory Pine.High Commissioner-designate of New Zealand based in Colombo)

07.செமிஹ் லுட்பு தரகத் – துருக்கி குடியரசு தூதுவர் (கொழும்பு) (Semih Lütfü Turgut.Ambassador-designate of the Republic of Türkiye based in Colombo)

08. எவகோரஸ் வர்யோனைட்ஸ் – சைப்ரஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி) (Evagoras Vryonides.High Commissioner-designate of the Republic of Cyprus based in New Delhi)

09. கெவின் கெலி – அயர்லாந்து தூதுவர் (புது டில்லி) (Kevin Kelly.Ambassador-designate of Ireland based in New Delhi)

10. மசூத் இமாத் – மாலைதீவு குடியரசு உயர்ஸ்தானிகர் (கொழும்பு) (Masood Imad.High Commissioner-designate of the Republic of Maldives based in Colombo)

11. அலிகி கௌட்சோமிடோபௌலோ – ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) தூதுவர் (புது டில்லி) (Aliki Koutsomitopoulou.Ambassador-designate of the Hellenic Republic based in New Delhi)

12. அபூ பக்கர் கரீம் – சியேரா லியோனி குடியரசு உயர்ஸ்தானிகர் (பீஜிங்) (Abu Bakarr Karim.High Commissioner-designate of the Republic of Sierra Leone based in Beijing)

13. நிகோலாய் யான்கோவ் – பல்கேரியா குடியரசு – தூதுவர் (புது டில்லி) (Dr. Nikolay Yankov.Ambassador-designate of the Republic of Bulgaria based in New Delhi

14. ஹெய்மண்டோயல் தில்லும் – மொரிசியசு குடியரசு உயர்ஸ்தானிகர் (புது டில்லி) (Haymandoyal Dillum.High Commissioner-designate of the Republic of Mauritius based in New Delhi)

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் | 5 High Commissioners 9 Ambassadors Appointed To Sl

இந்த நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry), அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க (Saman Ekanayake) ஆகியோர் கலந்துகொண்டனர்.

நற்சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களுடன் அதிபர் ரணில் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

தயாசிறியின் கட்சி உறுப்புரிமை பறிப்பு : மைத்திரிக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்

தயாசிறியின் கட்சி உறுப்புரிமை பறிப்பு : மைத்திரிக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி