தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : பின்னணியில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Dubai Sri Lanka Police Investigation
By Sathangani Jan 25, 2024 02:54 AM GMT
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதிக்கு அருகில் நேற்று முன்தினம் (23)  ஐந்து பேர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமன் குமார என்ற 54 வயதான பிரதான சந்தேகநபர் நேற்று (24) அக்குரஸ்ஸ பங்கமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். ​

யாழில் அதிக போதைப்பாவனையால் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு

யாழில் அதிக போதைப்பாவனையால் மீண்டும் ஒருவர் உயிரிழப்பு


டுபாயில் இருந்து ஒப்பந்தம்

கொழும்பு மெனிங் சந்தையில் சில காலம் பணியாற்றிய சந்தேக நபர், கொலைகள் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். 

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : பின்னணியில் வெளியான தகவல் | 5 Shot Dead In South In Sl Background Information

நான்கு பேர் கொண்ட குழுவொன்றே கொலைக்காக வந்ததாகவும், டுபாயில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிடப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை

போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை


பயணித்த வாகனம் மீட்பு

அத்துடன் அவர்கள் பயணித்த பல வீதிகளில் உள்ள சிசிடிவி காணொளி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்துள்ளதுடன் பல தகவல்களையும் திரட்டியுள்ளனர்.

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : பின்னணியில் வெளியான தகவல் | 5 Shot Dead In South In Sl Background Information

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்டது.

இதேவேளை, குறித்த 5 பேரையும் கொலை செய்த இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிலுக்காக வெளிநாடு சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி

தொழிலுக்காக வெளிநாடு சென்ற யாழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025