கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் கொள்கலன் ஏற்றப்பட்ட 500 வாகனங்கள்!

Colombo Port of Colombo
By Dharu Feb 21, 2026 11:50 PM GMT
Report

கொழும்பு துறைமுகத்தில் தற்போது ஐநூறுக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும், துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களின் நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் இந்த நிலைமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள கூறியுள்ளார்.

துறைமுகத்தின் உள்ளே இந்த கொள்கலன்கள் இருப்பதால் நெரிசல் வெளியில் தென்படவில்லை என்றும், எதிர்காலத்தில் அவற்றை துறைமுகத்துக்கு வெளியே அனுப்ப வேண்டிய சூழல் உருவாகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு செய்தால் இங்குருகடை சந்தியிலிருந்து ஒருகொடவத்த வரை கொள்கலன்கள் வரிசையாக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருகோணமலை - மட்டக்களப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

துறைமுக எல்லை

கொள்கலன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் துறைமுக எல்லைக்கு வெளியே அனுப்பினால் அவற்றின் பாதுகாப்பு குறித்து பிரச்சினைகள் எழலாம் என்பதால் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சுங்கத்துறையிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,  நெரிசலை விரைவாக தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி நிற்கும் கொள்கலன் ஏற்றப்பட்ட 500 வாகனங்கள்! | 500 Vehicles Loaded With Stagnant Containers

நெரிசல் அதிகரித்து துறைமுகத்துக்குள் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டால், புளூமெண்டல் பகுதியில் உள்ள கொள்கலன்கள் சேமிப்பகம் ஒன்றை ஒதுக்கி வழங்க வேண்டும் என்றும், வீதிகளில் வாகனங்களை வரிசைப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த நெரிசல் நிலவி வருவதாகவும், கொள்கலன்கள் வெளியேறும் முக்கிய நுழைவாயிலை ஸ்மார்ட் முறையில் கணினி மயமாக்கி செயல்திறனை உயர்த்தினால் நெரிசலை குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சாதாரணமாக தினமும் சுமார் 1200 கொள்கலன்கள் அனுமதி பெற வேண்டும் என்றாலும், தற்போது சுமார் 500 மட்டுமே அனுமதி பெறுவதால் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கொள்கலன்கனை விடுவிக்க குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் நிலையில், சாரதிகள் உதவியாளர்களும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

சுடலையை கூட விடுவிக்க மாட்டோம்: பலாலியில் இராணுவம் விடாப்பிடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020