ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு அடுத்த வாரம் ஆரம்பம் : அறிக்கையும் அன்றே வெளியிடப்படும்

13th amendment Human Rights Council United Nations Sri Lanka
By Sathangani Sep 04, 2023 06:16 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வு ஜெனீவாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

இதேவேளை மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது அமர்வுகள் ஆரம்பிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதி முற்பகல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த அறிக்கை, பிற்பகலில் ஊடாடும் உரையாடலுக்கு முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

இலங்கை தொடர்பில் இந்தியா அதீத கரிசனை

இலங்கையின் பதில் அறிக்கை

இந்த அறிக்கையின் நகல் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ள  நிலையில் நாளைய தினம்(05)  ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வைத்து இலங்கையின் பதில் அறிக்கை வெளியாகவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது அமர்வு அடுத்த வாரம் ஆரம்பம் : அறிக்கையும் அன்றே வெளியிடப்படும் | 54Th Session Of The Un Hrc Begins Next Week

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், இன நல்லிணக்கச் செயற்பாடுகள், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தல், மாகாண சபைகளை வலுப்படுத்துதல், காணி சீர்திருத்தங்கள், கைதிகள் விடுதலை மற்றும் ஊழல் எதிர்ப்பு சட்டம் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இது கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில், கூட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பில் இலங்கையில் “ஜனநாயக இடம்“ சுருங்குவது பற்றிய தீவிர அக்கறை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனிவா அமர்விற்கு முன் இராஜதந்திரிகளை சந்திக்கும் சிறிலங்கா அரசாங்கம்

ஜெனிவா அமர்விற்கு முன் இராஜதந்திரிகளை சந்திக்கும் சிறிலங்கா அரசாங்கம்


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025