ஜெனிவா அமர்விற்கு முன் இராஜதந்திரிகளை சந்திக்கும் சிறிலங்கா அரசாங்கம்

Geneva Ali Sabry Sri Lanka
By Vanan Aug 27, 2023 04:20 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடருக்கு முன்பதாக நாட்டில் செயற்படும் இராஜதந்திரிகளிடத்தில் இலங்கையின் முன்னேற்றகரமான செயற்பாடுகள் தொடர்பில் எடுத்துரைக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை நடைபெறும் ஜெனிவா மனித உரிமை பேரவை அமர்வில் சிறிலங்கா அரசாங்கம் சார்பாக விசேட தூதுக்குழு எதுவும் பங்கேற்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

எழுத்துமூல அறிக்கை

ஜெனிவா அமர்விற்கு முன் இராஜதந்திரிகளை சந்திக்கும் சிறிலங்கா அரசாங்கம் | Sri Lankan Meets Diplomats Ahead Of Geneva Session

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் ட்ரக்கினால் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இலங்கை தொடர்பாக பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51 கீழ் 1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான அடைவு மட்டம் குறித்த மதிப்பீடும் முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கை சார்பான பதில்

ஜெனிவா அமர்விற்கு முன் இராஜதந்திரிகளை சந்திக்கும் சிறிலங்கா அரசாங்கம் | Sri Lankan Meets Diplomats Ahead Of Geneva Session

இந்த அமர்வு தொடர்பான விடயங்களை ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணாதிலக தலைமையேற்று முன்னெடுக்கவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் இலங்கை சார்பான பதில்களை அவர் வழங்கவுள்ளார் என்பதுடன், உள்நாட்டில் சிறிலங்கா அரசாங்கம் எட்டியுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் அலி ஷப்ரி கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்