ஆதரவு வீழ்ச்சியால் சிறிலங்கா அதிருப்தி - அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு

Human Rights Council United Nations Geneva Sri Lanka OHCHR
By Vanan Oct 03, 2022 05:28 PM GMT
Report

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக மேலும் பல நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான வரைவுத் தீர்மானத்திற்கு ஆரம்பத்தில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, மலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளே அனுசரணை வழங்கியிருந்தன.

மேலும் சிலநாடுகள் இணைவு

ஆதரவு வீழ்ச்சியால் சிறிலங்கா அதிருப்தி - அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு | More Countries Signed Resolution Sri Lanka Geneva

இந்த நிலையில் அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லத்வியா, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மார்ஷல் தீவுகள், நெதர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

நோர்வே, ஸ்லோவாக்கியா, சுவீடன், துருக்கி, பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தத் தீர்மானத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான தீர்மானம்

ஆதரவு வீழ்ச்சியால் சிறிலங்கா அதிருப்தி - அமெரிக்கா தலைமையில் மேலும் சிலநாடுகள் இணைவு | More Countries Signed Resolution Sri Lanka Geneva

இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வானது எதிர்வரும் 7 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான தீர்மானம் மீது எதிர்வரும் வியாழக்கிழமை (6) வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அந்த வகையில் ஜெனிவா கூட்டத் தொடரின் இறுதி அமர்வில் பங்கேற்பதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவா பயணமாகியுள்ளார்.

அலி சப்ரியுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் ஜெனிவா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026