ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு

Geneva Sri Lanka Economic Crisis Sri Lanka Maldives OHCHR
By Jaso Sep 14, 2022 02:43 AM GMT
Report

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை 

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு தமது நாடு எப்போதும் ஆதரவளித்து வருவதாக அவர் சபையின் அமர்வின்போது குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு | Maldives In Support Of Sri Lanka In Geneva

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம்

இந்த விடயத்தில், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை தாங்கள் சாதகமாக கவனத்தில் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு | Maldives In Support Of Sri Lanka In Geneva

இலங்கையின் அபிலாஷைகளை நனவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம், அத்துடன் மனித உரிமைகள் பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தமது நாடு தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்றும் ஜெனீவாவுக்கான மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் குறிப்பிட்டார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026