ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில்...! தற்காப்புத் தாக்குதல் நடத்த அதிரடிப் பிரகடனம்

United States of America Israel Iran Israel-Iran conflict
By Shalini Balachandran Mar 25, 2026 10:39 PM GMT
Report

ஈரானின் நேரடி மற்றும் மறைமுக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்து சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்தான் ஆகிய ஆறு அரபு நாடுகள் இணைந்து அதிரடி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

ஈரானின் இச்செயற்பாடுகள் அண்டை நாடுகளின் இறையாண்மை மற்றும் சர்வதேசச் சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈராக் மண்ணிலிருந்து ஈரானிய ஆதரவுக் குழுக்களால் நடத்தப்படும் தாக்குதல்கள், ஐநா பாதுகாப்புச் சபையின் 2817 (2026) தீர்மானத்தை மீறுவதாகவும், இதனை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அரபு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்த ஈரான்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்த முன்மொழிவுகளை நிராகரித்த ஈரான்: அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை

இராணுவ நடவடிக்கை

மேலும் தனது நிலப்பரப்பிலிருந்து அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் ஆயுதக் குழுக்களைக் கட்டுப்படுத்த ஈராக் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில்...! தற்காப்புத் தாக்குதல் நடத்த அதிரடிப் பிரகடனம் | 6 Arab Nations Joint Statement Against Iran

குறிப்பாக, ஐநா சாசனத்தின் 51ஆவது பிரிவின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அல்லது கூட்டுத் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என அரபு நாடுகள் பிரகடனப்படுத்தியுள்ளன.

ஈரானுக்கு விசுவாசமான தூங்கும் படைகள் (Sleeper Cells) மற்றும் ஹிஸ்புல்லா தொடர்பான சதித்திட்டங்களை முறியடித்த தமது பாதுகாப்புப் படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள இவ்வரபு நாடுகள், எவ்வித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிப்படத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான கடலோடிகள்!

ஹோர்முஸ் நீரிணையில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான கடலோடிகள்!

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

ஈரான் மீதான வெற்றியைச் சிதைக்காதீர்கள்...! ட்ரம்ப் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026