கெர்சன் நகரில் உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு
Russo-Ukrainian War
Russia
By Sathangani
உக்ரைன் ரஷ்யா மோதல் தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கியும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
இந்த சண்டையின் போது தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றின.
6 பேர் உயிரிழப்பு
இந்த நகரை மீட்க உக்ரைன் வீரர்கள் தொடர்ந்தும் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் சாப்சின்கா வேலைவாய்ப்பு மையத்தில் உக்ரைன் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டது.
இதில் 6 பேர் உயிர் இழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி