வரவு செலவுத்திட்ட வாக்களிப்பை புறக்கணித்த ஆளும்தரப்பு எம்.பிக்கள்
budget
parliament
mps
podujanaperamuna
absent
By Sumithiran
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 153 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிர்க்கட்சிக்கு 60 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
எனினும், அரசாங்கத்தின் 6 எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
இதன்படி விஜயதாச ராஜபக்(Wijayadasa Rajapaksa)ஷ, விதுர விக்கிரமநாயக்க(Vidura Wickremanayake), காமினி லொக்குகே(Gamini Lokuge), திரான் அலஸ்(Tiran Alles), தௌபீக் (Tawfeek)மற்றும் சமன்பிரிய (Samanpriya)ஆகியோர் வாக்களிப்பின் போது பிரசன்னமாகியிருக்கவில்லை
மரண அறிவித்தல்