இறக்குமதியாகும் 600 புதிய பேருந்துகள்! வலுப்படுத்தப்படும் அரச போக்குவரத்து சேவை

Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Transport Board
By Dhilak Jun 26, 2026 09:00 AM GMT
Report

இந்த ஆண்டு இறுதிக்குள் 600 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்து இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து சேவையை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் தகவல்களின்படி, இந்த இறக்குமதியில் அதிவேக நெடுஞ்சாலை சேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட 200 சொகுசு பேருந்துகளும், சாதாரண வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 400 சாதாரண பேருந்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கழுத்து நெரித்து மருத்துவர் கொலை - யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்ல சந்தேகநபர் திட்டத்தின் பின்னணி

கழுத்து நெரித்து மருத்துவர் கொலை - யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியா செல்ல சந்தேகநபர் திட்டத்தின் பின்னணி

நவீனப்படுத்தப்படும் பேருந்து சேவை

இதற்கிடையில், புதிதாக கொள்வனவு செய்யப்பட்டுள்ள 104 மெட்ரோ பேருந்துகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என்றும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இறக்குமதியாகும் 600 புதிய பேருந்துகள்! வலுப்படுத்தப்படும் அரச போக்குவரத்து சேவை | 600 New Buses To Imported By The End Of This Year

இந்த மெட்ரோ பேருந்துகள் அட்டை வழியிலான கட்டண வசூல் முறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் நிறுவல் மற்றும் சோதனை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, செப்டம்பர் 20ஆம் திகதிக்குள் அவை பொது மக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகள் இரண்டிலும் பயணிகளின் தேவையை எளிதாக்குவதையும், நவீன தொழில்நுட்பம் மற்றும் பயணிகளின் வசதிகளுடன் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை நவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த விரிவாக்கம் செய்யப்படுவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

நள்ளிரவில் கைதான பயங்கரநபர்: Interpol சிவப்பு அறிவித்தல் - நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு

நள்ளிரவில் கைதான பயங்கரநபர்: Interpol சிவப்பு அறிவித்தல் - நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017