புதுக்குடியிருப்பில் யுக்திய சுற்றிவளைப்பு: சந்தேக நபர்கள் அதிரடியாக கைது

Mullaitivu Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 04, 2024 07:51 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - புதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து யுக்திய சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் இன்று (4) காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை குறித்த சுற்றிவளைப்பானது முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

தென்னிலங்கையை உலுக்கிய மாணவி - மாணவன் மரணம்: வெளிவராமல் தொடரும் பின்புலம்

யுக்திய சுற்றிவளைப்பு

இந்தநிலையில், காவல்துறை மா அதிபரின் யுக்திய நடவடிக்கைக்கு அமைவாக வடமாகாண சிரேஸ்ட காவல்துறைமா அதிபர் தலைமையில் ,கிளிநொச்சி, முல்லைத்தீவு காவல்துறை மா அதிபர்கள், முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர், உதவி காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர்களின் ஆலோசனைக்கு அமைவாக புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான காவல்துறையினர் இராணுவத்துடன் இணைந்து சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் யுக்திய சுற்றிவளைப்பு: சந்தேக நபர்கள் அதிரடியாக கைது | 7 Suspects Were Arrested In Puthukkudiyiruppu

இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவரும், காவல்துறையினரால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரும், 43 லீற்றர் கசிப்புடன் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் (04) நீதிமன்றத்தில் முற்படுத்தபட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: உயிரிழக்க முன் எடுத்த கடைசி புகைப்படம்

கடலில் மிதந்து வந்த மர்ம திரவத்தை குடித்த கடற்றொழிலாளர்கள்: உயிரிழக்க முன் எடுத்த கடைசி புகைப்படம்

இன்று முதல் கொழும்பில் விசேட தேடுதல் நடவடிக்கை

இன்று முதல் கொழும்பில் விசேட தேடுதல் நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

கரவெட்டி, Dortmund, Germany, Brampton, Canada

04 Jul, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Newcastle, United Kingdom

06 Jul, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Mississauga, Canada

04 Jul, 2024
மரண அறிவித்தல்

Nashville, United States, Bethlehem, Pennsylvania, United States

29 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, Scarborough, Canada

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Toronto, Canada

07 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலட்டி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், பதுளை, சிட்னி, Australia

07 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், பாண்டியன்குளம்

08 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, Hayes, United Kingdom

24 Jun, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

26 Jun, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Recklinghausen, Germany

07 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம்

05 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆவரங்கால், வீமன்காமம், கொழும்பு, புரூணை, Brunei, London, United Kingdom, Toronto, Canada

01 Jun, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

20 Jun, 2004
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Oberhausen, Germany

07 Jul, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளானை, இளவாலை, யாழ்ப்பாணம்

18 Jun, 2023
மரண அறிவித்தல்

நெல்லியடி, Sheerness, United Kingdom

30 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Paris, France, Dortmund, Germany, Toronto, Canada, Mississauga, Canada, Brampton, Canada

03 Jul, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Scarborough, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நியூ யோர்க், United States

05 Jul, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, மல்லாவி, Brampton, Canada

05 Jul, 2019
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, லியோன், France

29 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், பருத்தித்துறை, London, United Kingdom

07 Jul, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

04 Jul, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

19 Jun, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, Clayhall, United Kingdom

26 Jun, 2024
மரண அறிவித்தல்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024