2016 இல் மாயமான விமானம் : சென்னை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்

Chennai India Ukraine
By Sathangani Jan 13, 2024 06:37 AM GMT
Report

கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக தலைநகர் சென்னையில் இருந்து அந்தமான் தலைநகரான போர்ட் பிளேரிற்கு சென்ற An-32 விமானம் வங்காள விரிகுடா மீது பறந்தபோது காணாமல் போனது.

அந்த விமானம் தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட 42 நிமிடங்களில் ரேடார்  வரைபடமானது பார்வையில் இருந்து மறைந்தது.

இந்த நிலையில் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க

சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க

விமானத்தின் பாகங்கள் 

சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் ‘சோனார்’ தொழில்நுட்பம் மூலம் An-32 விமானத்தின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

2016 இல் மாயமான விமானம் : சென்னை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் | 7 Years After Iaf Plane Went Missing Debris Found

அதனைப் படம் பிடித்து புவி அறிவியல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானப்படைக்கு அந்த படங்கள் சென்றுள்ளன. அதன் பிறகு அது மாயமான An-32 விமானத்தின் பாகங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து 140 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் An-32 விமானத்தின் பாகங்கள் இருந்துள்ளன.

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன்

மீண்டும் நாடு திரும்பினார் இளவரசி ஆன்

இராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தல்

கடந்த 2016, ஜூலை 22ஆம் திகதி இந்த விமானம் மாயமானது. அதில் சுமார் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

2016 இல் மாயமான விமானம் : சென்னை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் | 7 Years After Iaf Plane Went Missing Debris Found

பல்வேறு உலக நாடுகள் தங்களது இராணுவ பயன்பாட்டுக்காக இந்த விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவும் அடங்கும். உக்ரைன் நாட்டை சேர்ந்த ஏவியன்ட் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.

கடந்த 1980 முதல் 2012 வரை இந்த விமானம் தயாரிக்கப்பட்டது எனவும் இரட்டை இயந்திரம் கொண்ட இந்த விமானம் மோசமான வானிலையிலும் இயங்கக் கூடிய தன்மை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம்

நீதி அமைச்சர் பச்சை இனவாதம் பேசும் பௌத்த சிங்கள கடும் போக்கு இனவாதி! சபா குகதாஸ் காட்டம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்