ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலி
Iran
World
By Beulah
ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பில் 70 பேர் பலியாகியுள்ளதோடு, 170 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய டிரோன் தாக்குதலில் பலியான காசிம் சுலைமானின் நினைவு நாள் இன்று(03) அந்த நாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது கல்லறை அருகே நடைபெற்ற அனுசரிப்பு நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலிலேயே 70 பேர் உயிரிழந்ததாக ஈரான் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பயங்கரவாத தாக்குதல்
இவ்விடயம் குறித்து ஈரான் அதிகாரி பாபக் யெக்டபாரஸ்ட் குறிப்பிடுகையில்,
“ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளது, அத்துடன் இதுவொரு பயங்கரவாத தாக்குதல் ஆகும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்