72 வயது Bodybuilder இன் ஊக்கமளிக்கும் கதை
Body Building
Weight Lifting
India
By Vanan
ஒருவர் வயதாகி விட்டது, இனி வீட்டிலேயே இருந்து விட வேண்டும் என்று நினைத்தாலே அவரது நிலைமை முடிந்து விடும் என்கிறார் Bodybuilder ரத்தினம்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணலில் இவ்வாறு கூறிய அவர், தனது அனுபவத்தின் ஊடாக பல விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
17 வயது தொடக்கம் இன்று வரை தனது திறமை, விடாமுயற்சியின் காரணமாக தனக்காக இடத்தை Bodybuild துறையில் அவர் பிடித்து வைத்துள்ளார்.
Sugar, BP எதுவும் கிடையாது தனக்கு கிடையாது எனவும், 50 வருடங்களாக தான் உடற்பயிற்சி செய்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
Bodybuild துறையில் சாதிக்க துடிப்போருக்கு அவர் கூறும் ஆலோசனைகள் இதோ,