பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தில் வீழ்ந்தது! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுபேர் பரிதாப மரணம்

Pakistan World
By Laksi May 28, 2024 08:21 PM GMT
Report

பாகிஸ்தானில் (Pakistan) பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில்  8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் சங்லா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 8 பேர்  ஜீப்பில் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் உறவினர்களைச் சந்தித்துவிட்டு அனைவரும் ஜீப்பில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் அதிகரிக்கும் நோய்த்தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காவல்துறையினர் விசாரணை

இதன்போது, மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.

பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தில் வீழ்ந்தது! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுபேர் பரிதாப மரணம் | 8 Killed As Jeep Overturns In Pakistan

இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக் குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.   

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

இலங்கை வரும் மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

விபத்துக்கான காரணம்

மேலும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் சென்ற வாகனம் பள்ளத்தில் வீழ்ந்தது! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுபேர் பரிதாப மரணம் | 8 Killed As Jeep Overturns In Pakistan

இந்நிலையில், முதற்கட்ட அறிக்கையின்படி, மோசமான சாலையின் நிலைமையே விபத்திற்கு காரணம் என்றும் காவல்துறை அதிகாரி இம்ரான் கான் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

வெளிநாடொன்றில் 126 டிகிரி வரையில் வெயில்: பாடசாலைகளுக்கும் விடுமுறை

வெளிநாடொன்றில் 126 டிகிரி வரையில் வெயில்: பாடசாலைகளுக்கும் விடுமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011