கல்விக்கு வயது தடை இல்லை : 80 வயதில் கணித பாடத்திற்கு தோற்றிய முதியவர்
Colombo
G.C.E. (O/L) Examination
By Sumithiran
கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பார்கள். வயது சென்றாலும் கல்வியின் மீதான ஈடுபாடு குறையாமல் பார்த்துக் கொள்வர் சிலர்.
அப்படி ஒருவர் தான் இலங்கையிலும் தனது 80 ஆவது வயதில் சாதித்து காட்டியுள்ளார்.
கணித பாடத்திற்கு தோற்றிய 80 வயது முதியவர்
ஆம். தற்போது நடைபெற்று வரும் சாதாரண தர பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்திற்கு தோற்றி தனது கல்வி மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பாணந்துறை கிரிபெரிய பிரதேசத்தில் இருந்து அவர் இந்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.
நிமல் சில்வா என்ற முதியவரே இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியவராவார்.இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்