ஆரம்பமானது உயர்தர பரீட்சை : ஆயிரக்கணக்கில் காவல்துறை பாதுகாப்பு
Sri Lanka Police
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Sumithiran
இன்று ஆரம்பமான உயர்தரப் பரீட்சை பாதுகாப்பு கடமையில் 8,486 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் இன்று (4) ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
காவல்துறை வெளியிட்ட தகவல்
இதன்படி, பரீட்சை வினாத்தாள்களை எடுத்து செல்வதற்காக 414 காவல்துறை உத்தியோகத்தர்களும் ஏனைய பாதுகாப்பிற்காக 8072 உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 4 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்