கடும் பிடிவாதம் பிடித்த 90 வயது மூதாட்டி : வழக்கை 2046 க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம்

India Maharashtra Mumbai
By Jaso Apr 29, 2026 06:12 PM GMT
Report

 இந்தியாவின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி, அவதூறு வழக்கில் தொடர்ந்து பிடிவாதம் காட்டிய நிலையில், 'இது அகங்காரங்களின் மோதல்' எனக் கூறிய மும்பை உயர் நீதிமன்றம் விசாரணையை 2046ம் ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மஹாராஷ்டிராவின் தெற்கு மும்பையில் உள்ள குடியிருப்பு நலச்சங்கத்துக்கு எதிராக, 2015ல் தாரிணிபென், 90, மற்றும் அவரது மகள் தேசாய், 57, ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வழக்கு

அதில், 'சங்கத்தைச் சேர்ந்த கில்கில்ராஜ் பன்சாலி மற்றும் பிறரின் செய்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால், அவர்கள் 20 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என, கோரப்பட்டது.

கடும் பிடிவாதம் பிடித்த 90 வயது மூதாட்டி : வழக்கை 2046 க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் | 90 Year Old Womans Case Postponed To 2046

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், பலமுறை இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றது. எதிர்தரப்பினர் மன்னிப்பு கேட்க தயாராக இருந்தும், அதை தாரிணி ஏற்காததால் வழக்கு விசாரணை தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, நீதிபதி ஜிதேந்திர ஜெயின் முன் சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

யாழில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

'இது அகங்காரங்களின் மோதல்'

வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உள்ள மனுதாரர்களின் தனிப்பட்ட ஈகோ, இந்த நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறது. இது நியாயமான வழக்கல்ல; ஈகோ எனப்படும் அகங்காரங்களின் மோதல். உண்மையில் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் எத்தனையோ காத்திருக்கும் நிலையில் இத்தகைய பிடிவாதமான வழக்குகளால், நீதிமன்ற நடைமுறை பாதிக்கப்படுகிறது.

கடும் பிடிவாதம் பிடித்த 90 வயது மூதாட்டி : வழக்கை 2046 க்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம் | 90 Year Old Womans Case Postponed To 2046

மனுதாரர்கள் மூத்த குடிமக்கள் என்பதற்காக, இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்க முடியாது. அவர்களின் பிடிவாதமே இந்த தாமதத்திற்கு காரணம்-.

எனவே, இந்த வழக்கு விசாரணையை 20 ஆண்டுகளுக்கு பின், 2046ல் விசாரிக்க பட்டியலிட உத்தரவிடப்படுகிறது. எக்காரணம் கொண்டும், அதற்கு முன்னதாக இந்த வழக்கு விசாரிக்கப்படாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஹட்டனில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! ஒருவர் பலி! 22 பேர் காயம்

ஹட்டனில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! ஒருவர் பலி! 22 பேர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025