கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Tiran Alles
Immigration
Department of Immigration & Emigration
Passport
By Kathirpriya
இலங்கையின் சனத்தொகையில் 40 சதவீதமானோருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இதுவரை சுமார் 92 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் மொத்த சனத் தொகை ஏறத்தாழ 22 கோடியாக உள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட பாதி பேர் கடவுச்சீட்டு பெற்றுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.
வரிசைகளைக் குறைத்தல்
இதற்கிடையில் நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் தற்போது அதிகரித்துக் கிடக்கும் வரிசைகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி