இலங்கையில் சில எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு : வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Sathangani May 18, 2026 07:48 AM GMT
Report

இலங்கையின் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பு இல்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் கையிருப்பை பராமரிக்க 3 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் அந்த எரிபொருளை விற்பனை செய்வதன் மூலம் பெருநிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கிடைக்கும் இலாபம் சுமார் 45,000 ரூபாயாக மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

தமிழின அழிப்பின் 17ஆம் ஆண்டு : கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் முற்றம் - நேரலை

 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்

எனவே நாடு முழுவதும் உள்ள பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இந்த இரண்டு வகை எரிபொருட்களும் கிடைப்பதில்லை என்றும் பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கூறியுள்ளது.

இலங்கையில் சில எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு : வெளியான அறிவிப்பு | 95 Octane Petrol And Super Diesel Shortage In Sl

95 ரக ஒக்டேன் பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசலின் தினசரி விற்பனை 500 லீற்றருக்கும் குறைவாக இருப்பதால், ஒரு கையிருப்பை விற்க இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது என குறிப்பிட்டுள்ளது.

மேலும் 45,000 ரூபாய் தள்ளுபடித் தொகை ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுக்கக் கூடப் போதுமானதாக இல்லை என்றும் அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் வெளிவிவகார அமைச்சின் முக்கிய சேவைகள் முடக்கம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

அத்துடன் இந்த இரண்டு வகை எரிபொருட்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் சதவீதத்தை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தள்ளுபடியை வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கி வருவதாகவும், அதிகபட்ச சில்லறை விலையில் 3 சதவீத தள்ளுபடி அளிப்பதாகவும் சங்கம் குறிப்பிடுகிறது.

இலங்கையில் சில எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு : வெளியான அறிவிப்பு | 95 Octane Petrol And Super Diesel Shortage In Sl

இதன் காரணமாக, கொழும்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் பல கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் 95 ரக ஒக்டேன் பெட்ரோலும் சுப்பர் டீசலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் நவீன வாகனங்களைப் பயன்படுத்தும் நுகர்வோர் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய நகர்வில் சுமந்திரன் குழுவை பின்தள்ளிய யாழ்.மக்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு

தமிழ் தேசிய நகர்வில் சுமந்திரன் குழுவை பின்தள்ளிய யாழ்.மக்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு



you may like this


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025