இளம்பிக்குவிற்கு விஷம் வைத்து கொல்ல முயற்சி - கால்வாயிலிருந்து கண்டுபிடிப்பு
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
ஹிந்தகல ரஜமஹா விகாரையைச் சேர்ந்த 17 வயதுடைய தேரர் ஒருவர் விஷம் வைத்து கால்வாய்க்குள் தள்ளப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட தேரர் ஆபத்தான நிலையில் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதி
நேற்று காலை 10.30 மணியளவில் பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேரர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
அட்டரகம தம்மரத்ன என்ற இளம் தேரருக்கு இந்த பயங்கரமான சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்துடன் மற்றுமொரு பிக்குவிற்கு தொடர்புள்ளதாக ஊகங்கள் நிலவுவதுடன், பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 10 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்