பம்பலப்பிட்டியில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை

Colombo Sri Lanka Department of Meteorology
By Shalini Balachandran May 21, 2024 09:46 AM GMT
Report

கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

குறத்த சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை எனினும் விளம்பரப்பலகை பொருத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அடக்குமுறை வரி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் அடக்குமுறை வரி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


வளிமண்டலவியல் திணைக்களம்

இதேவேளை, பலத்த காற்றினால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை தொடரக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பம்பலப்பிட்டியில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை | A Massive Billboard Collapsed In Colombo

அத்தோடு, இன்றையதினம் (21) மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், இதனால் நாட்டுமக்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டயானா கமகே பிணையில் விடுதலை...! நீதிமன்றம் உத்தரவு

டயானா கமகே பிணையில் விடுதலை...! நீதிமன்றம் உத்தரவு

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020