ஹெரோயின் போதைப்பொருளுடன் பிக்கு கைது
Sri Lanka Police
Sri Lanka
By Jaso
40 மில்லி கிராம் ஹெரோயினுடன் பௌத்த பிக்கு ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புலத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 36 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவரே புலத்சிங்கள பரகொட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருளை எடுத்துச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இந்த பௌத்த பிக்கு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்