மோட்டார் சைக்கிள் மீது முறிந்து வீழ்ந்த மரம்: ஒருவர் படுகாயம்
Sri Lanka
Sri Lankan Peoples
Central Province
Hatton
By Raghav
ஹட்டன் (Hatton) - பொகவந்தலாவ பிரதான பாதையில் வனராஜா வத்த பிரதேசத்தில் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது
இந்த விபத்தானது, இன்று(22) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்ந நிலையில், விபத்தில் படுகாயம் அடைந்த மோட்டார் சைக்களின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலத்த காற்று
இதேவேளை, மத்திய மலைப்பகுதியில் வீசப்பட்ட பலத்த காற்று காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 7 மணி நேரம் முன்
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்