சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணி விரைவில்
SLFP
Maithripala Sirisena
Sri Lanka
By Sathangani
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (01)கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி
இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துஸ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் முன்னணி அரசியலமைப்பில் ஏற்கனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி