தொடருந்து மோதியதில் ஒருவர் பரிதாபகரமாக பலி - யாழில் நடந்த துயரம்...!
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Pakirathan
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் தொடருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் சிவ சுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி