நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் திட்டம் விரைவில்

Sri Lanka Ministry of Agriculture
By Sathangani Jan 11, 2024 08:14 AM GMT
Report

இலங்கையில் நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வேலைத்திட்டம் இந்த வருடத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்..! வெளியாகிய புதிய சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் - ஓய்வூதியம்..! வெளியாகிய புதிய சுற்றறிக்கை

100ஆளில்லா விமானங்கள்

நெற்செய்கை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள விவசாய சேவை நிலையங்களுக்கும் தலா ஒரு ஆளில்லா விமானம் வீதம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் திட்டம் விரைவில் | A Project To Use Drones For Paddy Cultivation

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 100ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவுள்ளன.

2024 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு! பட்டியலில் இடம்பிடித்த நாடுகள்

2024 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு! பட்டியலில் இடம்பிடித்த நாடுகள்

வேலைகளை இலகுபடுத்துவதற்கு 

இரண்டாவது கட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் 563 விவசாய சேவை நிலையங்களுக்கு தலா ஒரு ஆளில்லா விமானத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெற்செய்கைக்கு ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தும் திட்டம் விரைவில் | A Project To Use Drones For Paddy Cultivation

சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தி பூச்சி மருந்து தெளித்தல், உரம் தெளித்தல், நெல் விதைத்தல், வயல்களை அளத்தல், நோய்களை கண்டறிதல் போன்ற வேலைகளை இலகுபடுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி